எப்படி பதிவு செய்வது
4 நிமிடங்களுக்குள் பதிவு செய்யலாம்
இந்தியா முழுவதும் தானம் செய்ய — 8 வழிமுறைகள் மட்டுமே
1
QR-ஐ Scan செய்யுங்கள்
QR-ஐ scan செய்யுங்கள் அல்லது www.tnsbtc.in/qr -க்கு சென்று "Register as Voluntary Donor" என்பதை click செய்யுங்கள்.
2
ABHA Number தேர்வு
"Create ABHA Number" என்ற option-ஐ select செய்யுங்கள்.
3
Aadhaar OTP தேர்வு
"Generate via Aadhaar OTP" என்ற பட்டனை click செய்யுங்கள்.
4
விவரங்களை உள்ளிடுங்கள்
Aadhaar Number மற்றும் Mobile Number-ஐ enter செய்யுங்கள்.
5
OTP Verify செய்யுங்கள்
வந்த OTP-ஐ enter செய்து "Submit" button-ஐ click செய்யுங்கள்.
6
Profile நிரப்புங்கள்
Profile தானாக fetch ஆகும். Father's Name, Email ID விவரங்களை உள்ளிட்டு, District-ஐத் தேர் ந்தெடுத்து Submit செய்யுங்கள்.
7
ABHA Details குறித்து வையுங்கள்
ABHA Address மற்றும் ABHA Number-ஐ குறித்து வையுகள்
8
Register - Click செய்யுங்கள்
"Register" button-ஐ click செய்யுங்கள். இனி இந்தியா முழுவதும் உள்ள எந்த இரத்த மையத்திலும் தானம் செய்ய ABHA Number அல்லது Mobile Number மட்டும் போதுமானது.
9
Register - Click செய்யுங்கள்
"Register" button-ஐ click செய்யுங்கள். இனி இந்தியா முழுவதும் உள்ள எந்த இரத்த மையத்திலும் தானம் செய்ய ABHA Number அல்லது Mobile Number மட்டும் போதுமானது.
ஆதார் வழி பதிவின் நன்மைகள்
ABHA வழியாக ஏன் பதிவு செய்ய வேண்டும்?
தானம் செய்த தகவல்கள் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும், எந்த ஒளிவு மறைவு இல்லாமல்.
ஒருகினைத பதிவுகள்
ஒவ்வொரு முறை தானம் செய்யும்போதும் உங்கள் விவரங்கள் தானாகவே சேமிக்கப்படும். நீங்கள் தனியாக எதுவும் குறித்து வைக்க தேவையில்லை.
சரியான நேரத்தில்
நன்கொடை நினைவூட்டல்
மீண்டும் தானம் செய்ய தகுதியான நேரத்தை அறிந்து கொள்ள முடியும். இதனால் ஆரோக்கியமான இடைவெளியில் தானம் செய்ய உதவும்.
நெறிமுறையற்ற செயல்களுக்கு இடமில்லை
ஆதார் இணைப்பு கொண்ட பதிவு என்பதால் யாரும் ஒழுக்கங்ற்ற மற்றும் தவறான முறையில் தானம் செய்ய முடியாது. நேர்மையான, கண்ணியமான முறையில் மட்டுமே தானம் நடைபெறும்
நாடு முழுவதும் அங்கீகாரம்
உங்கள் ABHA எண் இருந்தால் போதும் இந்தியாவில் உள்ள எல்லா இரத்த மையங்களிளும் எளிதாக தானம் செய்யலாம்


